மீண்டும் பெருந்தொற்று அபாயம்: அமைச்சர் எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Monday, 24 January 2022

மீண்டும் பெருந்தொற்று அபாயம்: அமைச்சர் எச்சரிக்கை

 


ஒமிக்ரோன் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் இரு வாரங்களுக்குள் மீண்டும் நாடு தழுவிய பெருந்தொற்று எதிர்பார்க்கப்படுவதாக எச்சரித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன.


ஆதலால், மக்கள் பூஸ்டர் தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதேவேளை, இரு தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டரும் பெற்றவர்களே முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களாக கணிக்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment