தனது உற்ற நண்பன் சுசில் பிரேமஜயந்தவின் பதவி பறிக்கப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பில் கருத்துக் கூற முடியாமல் தயங்குகிறார் தினேஷ் குணவர்தன.
ஏலவே விமல் - கம்மன்பில மற்றும் வாசுதேவவின் பதவிகளுக்கு 'ஆபத்து' ஏற்பட்டுள்ள நிலையில் பங்காளிகளிலிருந்து தூர விலகியிருக்கும் தினேஷ், ஆட்சியாளர்களை விமர்சிக்கத் தயங்கி வருகிறார்.
அரசின் இயலாமையை சுட்டிக்காட்டியிருந்த நிலையில் சுசில் பதவி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment