சமூக வலைத்தளங்கள் ஊடாக தனக்கெதிராக அவதூறு வெளியிட்டதன் பின்னணியில் 150 கோடி ரூபா இழப்பீடு கோரி மெடில்லே பஞ்ஞாலோக தேரருக்கு எதிராக நீதியமைச்சர் தாக்கல் செய்திருந்த வழக்கு சமாதானமாக முடிவுக்கு வந்துள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் தேரர் மன்னிப்பு கோரியதுடன் இனி அவ்வாறு நடந்து கொள்ளப் போவதில்லையென தெரிவித்ததன் பின்னணியில் இரு தரப்பும் சமரசத்துக்கு வந்துள்ளது.
கடந்த வருடம் மே மாதம் இவ்வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment