கொழும்பின் கடற்கரைப் பகுதிகளில் தொடர்ச்சியாக முதலைகள் வரவு அவதானிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், துறைமுக நகரத்தில் அமையப்பெற்றுள்ள செயற்கைக் கடற்கரைப் பகுதியிலும் முதலை வரவு பதிவாகியுள்ளதுடன் ஆங்காங்கு முதலைப் பொறிகள் வைப்பதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
கடந்த ஞாயிறு காலி முகத்திடலில் இரு வேறு இடங்களில் முதலைகள் அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment