தேவையான டீசல் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் இனி மின் வெட்டுக்கு அவசியமில்லையென தெரிவிக்கிறார் அமைச்சர் காமினி லொகுகே.
களனிதிஸ்ஸ மையத்துக்கு 10,000 மெட்ரிக் தொன் டீசல் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனவரி 22 முதல் நுரைச்சோலை இயங்க ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கின்ற அவர், இதற்கு மேல் மின் வெட்டு அவசியப்படாது என தெரிவிக்கிறார்.
அமைச்சர்கள் காமினி மற்றும் கம்மன்பில இடையிலான 'டொலர்' தர்க்கம் தலைமைத்துவத்தினால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக பெரமுன தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment