தற்போது நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு நீங்குவதற்கு ஆகக்குறைந்தது மூன்று வாரங்களாகும் என லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவிக்கிறார்.
நாட்டின் பல பாகங்களிலும் எரிவாயு பெற்றுக் கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் காட்சிகள் வெளியாகி பேசு பொருளாகியுள்ளதுடன் அரசுக்கு எதிராக பாரிய விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், விநியோகம் சீரடைவதற்கு இன்னும் மூன்று வாரங்களாகும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment