தினசரி எரிபொருள் விநியோகம் தடைப்பட்டர் நாட்டில் ரயில் சேவை ஸ்தம்பிதம் அடையும் என ரயில்வே தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
ஏலவே மின் உற்பத்திக்காக வழங்கப்பட்ட எரிபொருள் தீர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படும் என அச்சம் வெளியிடப்பட்டு வருகிறது.
தற்சமயம் இரயில்வே திணைக்களத்திடம் 3.5 லட்சம் லீட்டர் எரிபொருளே கையிருப்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment