இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்னான்டோ தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
மின் வெட்டு, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அரசியல் அழுத்தங்களின் பின்னணியில் அவரது இராஜினாமா கையளிக்கப்பட்டுள்ளது.
நடைமுறை அரசினால் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்ட பெரும்பாலான புத்தி ஜீவிகள் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment