சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்களை கடத்திச் செல்ல முயன்ற ஐவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க டொலர், யூரோ மற்றும் சவுதி ரியால்கள் இதில் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாணயத் தாள்களை டுபாய்க்கு கடத்திச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படும குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment