எதிர்வரும் திங்கள் (10) முதல் அனைத்து வகுப்புகளுக்குமான வழமையான கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாரம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் அடுத்த வாரம் முதலே கட்டுப்பாடற்ற வழமை திரும்பும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
2021 கல்வியாண்டு ஏப்ரல் வரை தொடரவுள்ளமையும் கடந்த வருடம் சுமார் 6 மாதங்கள் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment