நிதியமைச்சரினால் அறிவிக்கப்பட்டுள்ள 229 பில்லியன் ரூபா பெறுமதியான சலுகைகளை வழங்குவதானால் தற்போதைய சூழ்நிலையில் பணம் அச்சடிப்பதொன்றே அரசுக்கு இருக்கும் வழியாகும்.
ஆயினும், அவ்வாறு செய்வின் நாட்டின் பொருளாதாரம் நீண்ட கால பிரச்சினைகளை எதிர்நோக்கும் என எச்சரிக்கிறார் டியு குணசேகர.
அதை விட உற்பத்தியாளர்களுக்கு வரிச்சலுகை வழங்கலாம் எனவும் மாற்று யோசனை வெளியிட்டுள்ள அவர், இலங்கை வரலாற்றில் இத்தனை பாரிய டொலர் தட்டுப்பாட்டு இதற்கு முன் ஏற்பட்டதில்லையெனவும் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment