ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச நடனம் ஆடுவதாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி போலியானது என விளக்கமளித்துள்ளார் பிரதமரின் இணைப்புச் செயலாளர்.
குறித்த காணொளியில் வேறு ஒரு நபர் நடனமாடுவதாகவும் அதனை ஜனாதிபதியென தவறான நோக்கத்தோடு சித்தரிக்கப்படுவதாகவும் மேலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாடு இருக்கும் சூழ்நிலையில் நாட்டின் தலைவர் நடனமாடுவதாக பாரிய அளவில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment