மார்ச் மாதத்துக்குள் 'ஐந்து' பாரிய அபாயங்கள்: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Sunday, 16 January 2022

மார்ச் மாதத்துக்குள் 'ஐந்து' பாரிய அபாயங்கள்: கம்மன்பில

 


எரிபொருள் தட்டுப்பாடு குறித்து ஒளித்து மறைப்பதற்காக எதுவுமில்லையென தெரிவிக்கின்ற அமைச்சர் கம்மன்பில, மார்ச் மாதத்துக்குள் நாடு ஐந்து பாரிய அபாயங்களை எதிர்நோக்கவுள்ளதாக தெரிவிக்கிறார்.


எனினும், தம்மால் அது தொடர்பில் தற்போது பகிரங்கமாக பேச முடியாது என தெரிவிக்கின்ற அவர், இது தொடர்பில் அரசாங்க மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அவசியமெனின் தாம் வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


முதற்தடவை எரிபொருள் விலைக்குறைப்பின் பின்னணியில் கம்மன்பிலவே பதவி விலக வேண்டும் என பெரமுனவினரே பகிரங்கமாக தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment