எரிபொருள் தட்டுப்பாட்டின் பின்னணியில் செவ்வாய் முதல் மீண்டும் தொடர் மின்வெட்டுக்கான சாத்தியமிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏலவே இன்றும் நாட்டின் சில பகுதிகளில் மின் வெட்டு நிலவுகின்ற அதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு தொடர்கிறது.
27ம் திகதி வரையே மின் உற்பத்திக்கான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment