கொழும்பு துறைமுக நகரத்தையடுத்து காலியிலும் அது போன்ற சுற்றுலா பயணிகளைக் கவரும் செயற்கை நகரம் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன.
இதற்கென 40 ஹெக்டயர் நிலப்பரப்பு மண் கொண்டு நிரப்பப்படவுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரம் 'பிரத்யேக' சட்ட-திட்டங்களால் நிர்வகிக்கப்படுகின்ற அதேவேளை, அது தொடர்பில் ஏலவே வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment