ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ள நிலையில், தான் உண்மையைப் பேசியதன் விளைவு என அவர் விளக்கமளித்துள்ளார்.
இயலாத வேலையை செய்யப் போவதாக தெரிவித்த அரசு, வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாகவும் இயலுமானவர்களிடம் நாட்டை ஒப்படைக்குமாறும் சுசில் நேற்று முன் தினம் தெரிவித்திருந்தார்.
இச்சூழ்நிலையில், அவர் பதவி நீக்கப்பட்டுள்ளதுடன் அது குறித்து தான் 'ஊடகங்கள்' ஊடாகவே அறிந்து கொண்டதாகவும் சுசில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment