குவைத் எயார்வேசின் இலங்கைக்கான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ ரீதியாக காரணம் எதுவுமி வெளியிடப்படவில்லையாயினும், இலங்கைக்கான விமான சேவையின் 'செலவு' அதிகம் என உள்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா சூழ்நிலையில் இலங்கைக்கான விமான சேவையை குவைத் எயார்வேஸே முதலில் நிறுத்தியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment