கொழும்பு - 8, லேக் டிரைவ் கால்வாய் பகுதியருகே இனந்தெரியாத ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பொரளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். கொரோனா சூழ்நிலையில் பெருமளவு அடங்கிக் கிடந்த குற்றச் செயல்கள் தற்போது அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment