சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லையென சட்டமா அதிபர் அறிவித்திருந்த நிலையில் இன்று புத்தளம் மேல் நீதிமன்றில் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றிலேயே பிணை பெறப்பட வேண்டும் என தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கடந்த தவணையிலும் புத்தளம் மேல் நீதிமன்றில் பிணை மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment