பாணந்துறை பகுதியில் அம்புலன்ஸ் வண்டி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நால்வர் கொண்ட குழுவொன்று இவ்வாறு தாக்குதல் நடாத்தியதாகவும், உயிராபத்துகள் எதுவும் இல்லையெனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கொரோனா சூழ்நிலையில் அடங்கியிருந்த குற்றச்செயல்கள் தற்சமயம் வெளிவர ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment