சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்க பின்னணியில் வேறு காரணம் இருப்பதாக தெரிவிக்கிறார் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி.
பொது சந்தை மற்றும் நாடாளுமன்றில் வைத்து அவர் தெரிவித்த கருத்துக்களே பதவி நீக்கத்துக்கு காரணம் என பரவலாக நம்பப்படுகின்ற போதிலும் அதை விட முக்கியமாக சுசில் பற்றி அரச உளவுத்துறை வழங்கிய வேறு தகவல்கள் இருப்பதாக திஸ்ஸ மேலும் விளக்கமளித்துள்ளார்.
சுசில் பதவி நீக்கப்பட்டதையடுத்து விமல் - கம்மன்பில கூட்டணியும் அமைதி காக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment