நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாவதைத் தவிர்க்க தேவையற்ற பிரயாணங்களைத் தவிர்த்து எரிபொருளை சேமிக்கும் படி அறிவுரை வழங்கியுள்ளார் அமைச்சர் தினேஷ் குணவர்தன.
இலங்கை எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடில்லையென்பதால் மக்கள் இதனைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் விளக்கமளித்துள்ளார்.
எரிபொருள் செலவு அனைத்தும் வெளிநாட்டவர்க்கே சென்று சேர்வதால் மக்கள் சேமிப்பைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment