இரு தினங்களுக்கு முன்பாக பொரளை கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலிருந்து கைக் குண்டு மீட்கப்பட்டிருந்த நிலையில் இப்பின்னணியில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதில் ஒருவரே அங்கு கைக்குண்டை வைத்ததாகவும், இதற்கு 13 வயது குழந்தையை உபயோகப்படுத்தியிருப்பதாகவும் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தீ அனர்த்தம் ஏதும் ஏற்பட்டால் கைக்குண்டும் சேர்ந்து வெடித்திருக்கும் எனவும் பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
No comments:
Post a Comment