இந்த வருடம் பொருளாதாரம் செழிப்புறும் என தெரிவிக்கிறார் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாத் கபரால்.
ஆகக்குறைந்தது 5.5 வீத வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவிக்கின்ற அதேவேளை நாட்டில் தற்போது ஆங்காங்கு மக்கள் போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன.
டொலர் தட்டுப்பாடு நிலவுகின்ற அதேவேளை உணவுத் தட்டுப்பாடு குறித்த அச்சமும் பொது மக்கள் மத்தியில் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment