வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டி கடற்கரைப் பகுதிகளில் இரு வேறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதுவரை சடலங்கள் இனங்காணப்படவில்லையெனவும் இரண்டும் ஆண் சடலங்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இரு சடலங்களும் கடற்கரைப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment