இரு வாரங்களுக்கு மேலாக அமெரிக்காவில் தங்கியிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார்.
நாடு திரும்பிய அவருக்கு இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா விமான நிலையத்தில் வரவேற்பளித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்துக்குள் நிலவும் 'பதவி' முறுகலின் பின்னணியிலேயே அவர் நாடு திரும்ப மறுப்பதாகவும் பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க மஹிந்த தயாராக இருப்பதாகவும் அரசியல் 'கட்டுக் கதைகள்' நிலவி வரும் நிலையில் பசில் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment