சுமார் 300 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளைக் கொண்டு சென்றதன் பின்னணியில் ஆறு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
தென்பகுதி கடற்பரப்பில், இழுவைப் படகில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பின்னணியில் சுற்றி வளைப்பும் இடம்பெற்றுள்ளதுடன் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.'
கடந்த சில மாதங்களாக போதைப் பொருள் மீட்பு, கைது மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பான பொலிஸ் தகவல்கள் முடங்கிக் கிடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment