இவ்வருடத்தின் முதல் 25 நாட்களுக்குள் 146 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளொன்றுக்கு 5.8 கோடி ரூபா விகிதம் பணம் அச்சிடப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கையின் பண வீக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை ஜனவரியில் செலுத்த வேண்டியிருந்த 500 மில்லியன் டொலர் கடனை திருப்பிக் கொடுத்து விட்டதாகக் கூறும் அரசு மேலதிகமாக 1.5 பில்லியன் அமெரிக்க டொலரைத் 'தேடி' வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment