தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாடு 2029 வரை நீடிக்கும் என கணிப்பிட்டுள்ளார் அமைச்சர் பந்துல குணவர்தன.
நடைமுறை ஆட்சி இன்று மாறினாலும் 2025ல் மாறினாலும் டொலர் தட்டுப்பா நீங்கப் போவதில்லையென அவர் மேலும் தெரிவிக்கிறார்.
எனினும், தன்னை மக்கள் ஆட்சிபீடமேற்றியிருந்தால் இவ்வகையான பொருளதார சிக்கல்கள் உருவாகியிருக்காது என சஜித் பிரேமதாச தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment