2012 வெலிகடை சம்பவம்; தீர்ப்பு ஒரு வாரம் தாமதம் - sonakar.com

Post Top Ad

Thursday, 6 January 2022

2012 வெலிகடை சம்பவம்; தீர்ப்பு ஒரு வாரம் தாமதம்

 


2012ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போது வெலிகடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு ஒரு வாரம் பின் போடப்பட்டுள்ளது.


குறித்த சம்பவத்தின் போதான துப்பாக்கிச் சூட்டில் 27 சிறைக்கைதிகள் உயிரிழந்திருந்ததுடன் 20 பேர் காயமடைந்திருந்தனர். 


2012 நவம்பரில் இடம்பெற்ற இச்சம்பவம் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி மாற்றத்திற்கும் காரணமாக இருந்தமை நினைவூட்டததக்கது.

No comments:

Post a Comment