வாரியபொல பிரதேச சபையின் பெரமுன பட்ஜட் இரு முறை தோற்கடிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் அங்கு இன்று அடிதடி இடம்பெற்றுள்ளது.
தவிசாளரை பதவி விலகக் கோரியதன் பின்னணியில் ஏற்பட்ட முறுகல் கைகலப்பில் முடிவடைந்துள்ளது.
தொடர்ச்சியாக பெரமுன ஆளுமைக்குட்பட்ட பிரதேச சபைகளின் பட்ஜட் தோல்வியடைந்து வருவதுடன் பெரமுன உறுப்பினர்களே எதிர்த்து வாக்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment