இரண்டு வருடங்களாகியும் பெருவாரியாக தெரிவித்து எதையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு அரசாங்கம் பெயிலாகி விட்டதாக தெரிவிக்கிறார் எஸ்.பி. திசாநாயக்க.
அப்படி ஏதும் நல்லது செய்திருந்தால் அதை மக்களுக்கு எத்தி வைக்கக் கூட முடியாத கையாலாகாத நிலைக்கு அரசு தள்ளப்பட்டு விட்டதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் பாரிய மாற்றங்கள் உருவாகும் எனவும் நாட்டைக் காப்பாற்றும் இறுதித் தருணம் எனவும் பிரச்சாரம் செய்தே ஆட்சி கைப்பற்றப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment