PB ஜயசுந்தரவுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி - sonakar.com

Post Top Ad

Wednesday, 15 December 2021

PB ஜயசுந்தரவுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி

 


ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தரவை பதவி விலக்குமாறு அமைச்சரவை மட்டத்தில் வெகுவான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.


பெரும்பாலும் அனைத்து அமைச்சர்களும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள அதேவேளை விமல் - கம்மன்பில தரப்பு வெளிப்படையான விமர்சனங்களை முன் வைக்க ஆரம்பித்துள்ளன.


எனினும், பசில் ராஜபக்சவே அவரை இராஜினாமா செய்ய வேண்டாம் என தடுத்து வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment