சுமார் 40 ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமகி ஜன பல வேகயவுடன் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க.
அரசுக்குள் தோன்றியுள்ள பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் பட்ஜட் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் எவ்வாறாயினும் பங்காளிகள் முழு அதிருப்தியுடன் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
அரசாங்கம் தற்போது காட்டிக் கொண்டிருக்கும் 'படம்' இன்னும் நான்கைந்து மாதங்களுக்குள் முடிவுக்கு வரும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment