இலங்கையில் இடம்பெற்று வரும் அபிவிருத்திகளை புறக்கணித்து fitch நிறுவனம் அவசரப்பட்டு கடன் பெறும் தகுதியைக் குறைத்து விட்டதாக விசனம் வெளியிட்டுள்ளது மத்திய வங்கி.
மூன்றாவது காலிறுதியில், குறிப்பாக கொரோனா சூழ்நிலைக்கு மத்தியில் நாடு கண்டிருக்கும் அபிவிருத்திகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் அவசரமாக தரம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் கபரால் தெரிவிக்கிறார்.
எனவே, இலங்கையின் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்த தரப்படுத்தலால் 'குழப்பம்' அடையக் கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment