நாட்டில் சரசாரியாக தினசரி 500 மெ.தொன் மண்ணெண்ணை உயோகப்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் தேவை 600 மெ. தொன்னாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்.
இப்பின்னணியில் மேலதிக தேவையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தட்டுப்பாடின்றி விநியோகம் இடம்பெறும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விலையுயர்வு சர்ச்சையின் பின்னணியில் மண்ணெண்னை பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment