பெற்றோல் மற்றும் டீசல் விற்பனையால் அரசு கொளுத்த இலாபமீட்டுவதாக தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ளதாகவும் பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு 89 ரூபாய் வரை இலாபமீட்டப்படுவதாகவும் தெரிவிக்கும் அவர் டீசல் லீற்றருக்கு 41 ரூபாக இலாபம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மக்கள் மீதான இச்சுமையூடாக கிடைக்கப் பெறும் பணம் மஹிந்தவின் 'பேபி' புதல்வர்கள் கார் பந்தயத்தில் செலவு செய்யவே உதவப் போவதாகவும் சம்பிக்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment