நடைமுறை அரசு தொடர்பில் கட்டியெழுப்பப் பட்டிருந்த பிம்பங்கள் உடைந்து தற்போது அரசாங்கம் இறுதி மூச்செடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க.
இவ்வாறான ஒரு கட்டத்தை அடைவதற்காகவா மக்கள் வாக்களித்தார்கள்? என்ற கேள்வியை எழுப்பியாக வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இதேவேளை, கடனில்லாத நாட்டை உருவாக்க திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டிருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment