அரசின் கூட்டணிக் கட்சிகளுடன் ஏற்பட்டுள்ள முறுகலைத் தவிர்த்து மீண்டும் ஒன்றிணைந்து பயணிக்க அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
பெரமுனவுக்குள் பசில் அணி, வியத்மக அணி மற்றும் விமல் வீரவன்ச கூட்டணி என பிளவுகள் ஏற்பட்டு விரிசலடைந்துள்ள நிலையில் உறவுகள் சீர்குலைந்துள்ளன.
இந்நிலையிலேயே, தற்போது பிரதமர் இவ்விவகாரத்தில் தலையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment