சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் இருக்க வேண்டும் என்றால் முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வுத் திட்டம் ஊடாக பயிற்சியளிக்க வேண்டும் என்கிறார் ஞானசார.
அரசியல்வாதிகள் தமக்குத் தேவை ஏற்படும் Nபுhது நாட்டில் பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் தெரிவிக்கும் அவர், இந்த 'சாபத்தினை' அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கிறார்.
2010 முதல் அரசியல் கட்சியொன்று ஊடாக கிறிஸ்தவர்களுக்கு எதிரான மத விரோத செயற்பாடுகளை ஆரம்பித்து அளுத்கம முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டி விட்டது வரை இனக்குரோதத்தை வளர்த்து விட்ட சூத்திரதாரியாக ஞானசாரவே அறியப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment