இலங்கையில் டொலர் தட்டுப்பாடுள்ளதாக பரவி வரும் தகவலில் எந்த உண்மையும் இல்லையென்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.
வர்த்தக மாபியாக்களே இவ்வாறான கட்டுக்கதையை பரப்பியுள்ளதாகவும் நாடு செழிப்பாகவே சென்று கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
எனினும், டொலர் கையிருப்பில்லாத காரணத்தால் அத்தியாவசிய பொருட்களைக் கூட துறைமுகத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக அண்மையில் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment