நாட்டில் அண்மைய காலமாக வெகுவாக இடம்பெற்று வரும் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களுக்கு அதன் 'கலவையே' காரணம் என தீர்மானித்து அறிக்கை வெளியிட்டுள்ளது இதனை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு.
இப்பின்னணி தொடர்பில் சில வாரங்களுக்கு முன்பாகவே சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர் தகவல் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது விசாரணை முடிவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
நவம்பர் 30ம் திகதி ஜனாதிபதியினால் இக்குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment