க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவனை எஸ்லோன் குழாயினால் அடித்து காயமேற்படுத்திய ஆசிரியர் ஒருவர் பொலிசாரால் தேடப்படுகிறார்.
வெயங்கொட பண்டாரநாயக்க மத்திய கல்லூரிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதுடன் ஆசிரியர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 10ம் திகதி பாடசாலைக்கு வராததன் பின்னணியில் ஆசிரியர் தாக்குதல் நடாத்தியிருப்பதாக தெரிவிக்கும் பொலிசார் விசாரகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment