பாகிஸ்தானில் உள்ள இலங்கையரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பிரதமர் இம்ரான் கானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் இலங்கை ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
சியல்கொட்டில் இலங்கை பிரஜையொருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னணியில் இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எந்த சமூகத்துக்குள்ளும் 'தீவிரவாத' நடவடிக்கைகள் இருப்பின் அதனால் குழப்பங்களே ஏற்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment