கொழும்பு, பம்பலபிட்டி பகுதி வீடொன்றில் இன்று காலை எரிவாயு 'வெடிப்பு' சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சூ
இரு தினங்களுக்கு முன்பாகவே குக்கர் மற்றும் எரிவாயு குழாய்கள் விற்பனை செய்யப்பட்ட நிறுவனத்தால் பரீட்சிக்கப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்றைய சம்பவத்தில் சமையலறை பொருட்கள் மாத்திரமே சேதமடைந்துள்ளதாகவும் வேறு பாதிப்புகள் இல்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment