கிளிநொச்சி, ரம்யா வீதி பகுதியிலிருந்து யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாக கருதப்படும் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் இவை மீட்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
T56, M-60 மற்றும் MPMG ரவைகள் இதில் உள்ளடக்கம் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment