ஜனவரியில் உள்ள கடன் அடைப்புக்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க.
எனினும், எதிர்க்கட்சியினர் வீணான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் கடனடைக்க முடியாமல் நாடு வங்குரோத்தடையப் போவதாக அச்சுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை,தொடர்ந்தும் கடன் பெறுவதற்கு பல நாடுகளை இலங்கை நாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment