இந்தியா சென்றிருந்த பசில் ராஜபக்ச அங்கு பிரதமர் மோடியால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிண்டலடித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.
உலகில் எங்குமில்லாத வகையிலான ஆட்சியை நடாத்தப் போவதாகக் கூறிக் கொண்டு இப்போது ஆதரவு தேடி நாடு நாடாக செல்வதாக தெரிவிக்கும் அவர், எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவின் ஆதரவை நாடிச் சென்ற இந்தப் பயணம் தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பசிலின் பயணம் தோல்வியில் முடிந்துள்ளதாக மேர்வின் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment