சிறையில் இருந்தவாறே தனது மேற்படிப்பைத் தொடர்வதற்கு ரஞ்சன் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஹரின் பெர்னான்டோ.
சிறைச்சாலைக்குச் சென்று ரஞ்சனை சந்தித்து வந்த நிலையில் இத்தகவலை வெளியிட்டுள்ள அவர், ரஞ்சனின் விடுதலைக்காகத் தாம் தொடர்ந்தும் போராடப் போவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஞ்சன் சிறையிலிருந்து விடுதலையானதும் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் ஹரின் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment