கிண்ணியா விபத்து: மரண எண்ணிக்கை உயர்வு! - sonakar.com

Post Top Ad

Sunday, 5 December 2021

கிண்ணியா விபத்து: மரண எண்ணிக்கை உயர்வு!

 


கிண்ணியா, குறிஞ்சாகேணி இழுவைப் படகு விபத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.


முதற்கட்டமாக ஆறு பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த அதேவேளை தற்போது மேலும் இரு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.


கிளிநொச்சி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 43 வயது பெண் ஒருவரே நேற்றிரவு மரணித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


- Faizer

No comments:

Post a Comment